தொடரும் அண்ணாபல்கலைகழகம் வழக்கு | கவன ஈர்ப்பு தீர்மானம் அவசியமா ?

Update: 2025-01-04 10:46 GMT

அண்ணாபல்கலைகழகம் கொலை வழக்கு 

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில், ஞானசேகரன் வேறொருவரிடம் செல்போனில் பேசியதை உறுதி செய்து  மாணவி மற்றும்  ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை கண்டறிந்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு மற்றும் , 


பல ஆபாச வீடியோக்கள் உள்ள நிலையில், சிலரை மட்டும் கண்டறிந்து சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என தகவல் 

ஞானசேகரோடு, அவரது கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர் காவல் துறையினர் , 


இந்த  விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடத்த வேண்டும் என  சட்டப்பேரவை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது , விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ பாலாஜி மனு வழங்கியுள்ளார் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார் . 

வருகிற 6ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்  

Tags:    

Similar News