மயிலாடுதுறையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கல்
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுதாவுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 15:47 GMT
சான்றிதழ் வழங்கல்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஸ் ஹச் பகதே, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி ஆகியோர் சான்றிதழை வழங்கினர்.
அப்போது அமைச்சர் மெய்யநாதன்,தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ் கல்யாணசுந்தரம் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உடனிருந்தனர்.