பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.| king news 24x7
Update: 2025-02-03 07:10 GMT
பிபிசி
இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில்பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகிய 5 வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
* ஆசிய விளையாட்டுகளில் இரண்டு முறை பதக்கம் வென்றவர்.
* 2ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர்.
* 2014, 2018, மற்றும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர்.