பைக் டேக்ஸி சர்ச்சை - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
Update: 2024-12-11 07:07 GMT
“பைக் டாக்ஸிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது” - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்