வாடிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நினைவேந்தல்

வாடிபட்டியில் தோழர் ஜானகியம்மாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2024-03-05 12:19 GMT

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 

மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் ஜானகி யம்மாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

தலைமை பொன்ராஜ் ஒன்றிய செயலாளர் வேல் பாண்டி சின்னச்சாமி கந்தவேல் பால்பாண்டி வசந்தி செல்வகுமார் நிறைவுரை தோழர் ராமகிருஷ்ணன் கிளைச் செயலாளர் முருகையா நன்றியுரை கிளை உறுப்பினர்கள் இருளப்பன் குண்டுமலை தனபால் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News