மத்திய சென்னை பாராளுமன்ற அலுவலக திறப்பு விழா

மத்திய சென்னையில் 112 -வது வார்டு பாராளுமன்றம் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது .

Update: 2024-03-25 05:54 GMT

பாராளுமன்றம் திறப்பு 

மத்திய சென்னையில் 112 -வது வார்டு பாராளுமன்றம் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது . இவ்விழாவில் மாநிலத் இளைஞரணித் தலைவரும் மத்திய சென்னை பாஜக வேட்பாளருமான வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டார். இதில் பாஜவின் முக்கிய பிரமுககர்களும்,நிர்வாகிகள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News