மன்சூர் அலிகான் கட்சிக்கு பெண் கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்!
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அரபியா நியமிக்கப்பட்டுள்ளார்.;
Update: 2024-03-06 02:39 GMT
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அரபியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக, மதுரையைச் சேர்ந்த கல்லூரி தமிழ் விரிவுரையாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் இரா.அரபியா M.A, CGT, MPhil, Phd அவர்களை நியமனம் செய்தார்.