ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? - சட்டப்பேரவையில் ஆர்.பி.உதயகுமார் | கிங் நியூஸ் 24x7
Update: 2025-01-08 06:28 GMT
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது பிரதான எதிர்க்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது , நேற்று போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்படவில்லை அனால் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள் ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?"
- சட்டப்பேரவையில் ஆர்.பி.உதயகுமார்