சென்னை பாராளுமன்ற அலுவலகம் திறப்பு
மத்தியஅமைச்சரான அனுராக் தாகூர் மத்திய சென்னை பாராளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்.;
By : King 24x7 APP
Update: 2024-03-23 10:56 GMT
பாராளுமன்றம் திறப்பு
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான அனுராக் தாகூர் இன்று மத்திய சென்னை பாராளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் இளைஞரணித் தலைவரும் மத்திய சென்னை பாஜக வேட்பாளருமான வினோஜ் பி.செல்வம் மற்றும் பாஜவின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தார் . இது குறித்து வினோஜ் பி.செல்வம் தெரிவிக்கையில் ,அமைச்சர் அனுராக் தாகூர் இந்த பாராளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தது பெருமைக்குரியது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.