மத்திய மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளராக பாரி.பாபு நியமனம்
மத்திய மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளராக பாரி.பாபு நியமனம்
By : King 24x7 Website
Update: 2024-01-09 08:02 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த மத்திய மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக பாரி.P.பாபு நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து பெற்றார்.