விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-25 08:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆசிரியர் ஐயா உஞ்சை அரசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் மண்டல துணை செயலாளர் ஜிம் மோகன், மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் முனிராவ் மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வணிகரனே துணை செயலாளர் திரு. முனுசாமி மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் அம்பேத்கர் கலை இலக்கிய பேரவை மாநில துணை செயலாளர் முருகன் தொகுதி துணை செயலாளர்கள் தலித் பிரபாகரன் பிரேம் ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன் சதீஷ் விடுதலை மதி மாத எண் திருநிலவன் திருமுருகன் செந்தில் நகர செயலாளர் கோவேந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் ஒன்றிய நகர தொகுதி முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினார்கள்.