"ஆளுநர் சட்டமன்ற மரபை காக்க வேண்டும்"-- தவெக தலைவர் விஜய் | KING NEWS 24X7

Update: 2025-01-06 11:29 GMT

விஜய்

"தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது சட்டமன்றத்தின் மரபு , பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்,  மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது  ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்க வேண்டும்" என - தவெக தலைவர் விஜய் கண்டனம் 

Tags:    

Similar News