விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:மகளிர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணி குழு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 2024 தேர்தலுக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணி குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-16 09:18 GMT

காங்கிரஸ் அலுவலகம்

வருகின்ற 10.7.2024 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் ஏ. சிவா வெற்றிக்காக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணி குழு நியமிக்கப்படுகிறது பூங்கொடி முன்னாள் கவுன்சிலர் சொற்பொழிவாளர்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சென்னை மைதிலி தேவி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பஞ்சவர்ணம் மணச் செயலாளர் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கார்த்திஸ்வரி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வள்ளி துணை ஒருங்கிணைப்பாளர். தமிழ்நாடு மகளிர் ஜெயசுதா விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவி மகளிர் காங்கிர பரமேஸ்வரி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் ரீட்டா ஆண்டனி லதா பீட்டர்,

விழுப்புரம் மாகியமவட்டதலைவி மகளிர் காங்கிரஸ் துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வழக்கறிஞர், விஜயகுமாரி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கோமதி வேலூர் மத்திய மாவட்ட தலைவி ஏலம்மாள், சிவகங்கை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தெய்வானை துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் ஆயிஷா ஜமால் தமிழ்நாடு மகளிர் காங்ரெய் மாரியம்மாள் மாறில் செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ்....

Tags:    

Similar News