இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு!!

Update: 2024-05-09 12:13 GMT

sri lanka

இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.17 - அக். 16 இடைபட்ட காலத்திற்குள் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கேவின் பதவிக்காலம் இந்தாண்டு முடியும் சூழலில் தேர்தல் தேதி அறிவித்துள்ளது. 

Similar News