அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி!!

Update: 2024-06-25 05:59 GMT

Afghanistan team

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 113 ரன்களை குவித்தது. இதை அடுத்து 114 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. மேலும் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளதோடு உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News