ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து!!

Update: 2024-09-23 11:19 GMT
விபத்து
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆரல்வாய்மொழி அருகே விபத்துக்குள்ளான ஜேசிபி வாகனத்தில் தீ பற்றியது. தீ மளமளவென ஜேசிபி வாகனம் முழுவதும் பரவியது. திடீரென சக்கரம் கழன்றதால் ஜேசிபி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Similar News