பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை: திருமாவளவன்

Update: 2024-12-26 12:00 GMT

Thiruma

பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள முயல்கிறார் அண்ணாமலை எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.

Similar News