விண்வெளியில் விதையை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ!!
By : King 24x7 Desk
Update: 2025-01-04 09:31 GMT
விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட சாதனத்தில் விதையை முளைக்க வைத்துள்ளது. பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டை அனுப்பிய 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.