தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
By : King 24x7 Desk
Update: 2026-01-22 06:06 GMT
எடப்பாடி பழனிசாமி என்னுடைய பழைய நண்பர் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி அளித்துள்ளர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.