விக்கிரவாண்டியில் பள்ளிச் சிறுமி மரணம்; ஆசிரியர்கள் 3 பேருக்கு 7 நாள் காவல்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-04 09:35 GMT
விக்கிரவாண்டியில் பள்ளிச் சிறுமி இறந்த வழக்கில் 3 பேரை ஜன.10 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ஏஞ்சல்ஸ், எமில்டா, டோமினிக் மேரி ஆகியோரை 7 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.