புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல்: பிரியங்கா காந்தி!

Update: 2024-07-28 12:30 GMT

priypriy

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலிவுறுத்தியுள்ளார்.

Similar News