சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைப்பு

Update: 2023-09-27 06:44 GMT

தங்கத்தின் விலை குறைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து 5,480-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News