தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு...!
Update: 2023-09-19 06:34 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.