சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைப்பு!

Update: 2023-10-25 06:10 GMT

 தங்கத்தின் விலை குறைப்பு!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5,655க்கு விற்பனை.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News