மெட்ராஸ் ஹைகோர்டில் உடனடி வேலை !

Update: 2024-05-21 06:56 GMT

 உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Examiner, Reader, Driver, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கான 2329 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனம் - மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

பணியின் பெயர் - Examiner, Reader, Driver, Office Assistant etc

பணியிடங்கள் - 2329

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.05.2024

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

கல்வி தகுதி - 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Download Notification PDF

https://drive.google.com/file/d/1BLv2Zm0q0OAvpYTGxkZ_36LXhiT1kIal/view


Tags:    

Similar News