கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.,

பாராளு மன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
பாராளு மன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. பொள்ளாச்சி.. ஆகஸ்ட்..01 பாராளுமன்றத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் என்ன ஜாதி என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் பகவதி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பகுதியில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சரை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,
Next Story