லோக்கல் நியூஸ்
த வெ க, முதல் மாநில மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி யூன்ஸ் மற்றும் பாலாஜி தலைமையில் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.,
பாமக நிறுவனர் ராமதாசை இழிவாக பேசிய தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு மாவட்ட பாமகவினர் கைது.,
இந்திய அரசியலமைப்பு தினம் - பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு.,
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.,
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி.
மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு.,
பொள்ளாச்சி அடுத்த நெகமம்  பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.,
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாதி ராஜா, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தலைவர் முருகேசன் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் மனு.,
பி ஏ பி அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்.,
பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளனர்.,
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
ஷாட்ஸ்