பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரம்.,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நிலவரம்.,
அணைகளின் நிலவரம் 16.08.2024., சோலையார் அணை நீர்மட்டம்:160.02/160 அடி நீர்வரத்து:805.71க.அடி வெளியேற்றம்:659.35க. அடி மழை அளவு:4mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:70.42/72 அடி நீர்வரத்து:661க.அடி. வெளியேற்றம்:977க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:118.50/120அடி. நீர்வரத்து:498க.அடி. வெளியேற்றம்:539க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:53.33/60அடி  நீர்வரத்து:1105கனஅடி வெளியேற்றம்:26கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 88.00/90அடி. நீர்வரத்து:1257கனஅடி வெளியேற்றம்:1273கன அடி.
Next Story