ஆழியாறு அறிவித்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.,

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அறிவு திருக்கோயிலின் வேதாந்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாள் அவர்களின் 110 வது பிறந்த தின விழாவினை மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வந்தனர்.,
ஆழியாறு அறிவித்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது., பொள்ளாச்சி ஆகஸ்ட் 30 பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அறிவு திருக்கோயிலின் வேதாந்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாள் அவர்களின் 110 வது பிறந்த தின விழாவினை மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது இதில் தம்பதியினர் கனி மலர் பரிமாற்றம் செய்து கொண்டனர்., ஆழியாறு அறிவித்திருக்கோயிலில் வேதாந்திரி மகரிஷியின் துணைவியார் லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினத்தை மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் பெண்ணின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தம்பதியர் இடம் கனி மற்றும் மலர்களை பரிமாற்றம் செய்து கொண்டனர் இவ்விழாவில் ஆழியாறு அறிவு திருக்கோவிலின் அறங்காவலர் பச்சையப்பன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போக்சோ நீதிபதி குலசேகரன் மற்றும் ஆழியாறு அறிவித்திருக்கோயிலின் அறங்காவலர் நித்தியானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கு இடையே கனி மற்றும் மலர்கள் பரிமாற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது மனைவியின் பெருமையும் மாண்பையும் பற்றி மாநிலங்கள் அவை குழு தலைவர் திருச்சி சிவா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தம்பதியினர் மாலை மாற்றிக் கொண்டு பின்னர் தங்களிடம் உள்ள கனிகளை கணவருக்கும் மலர்களை மனைவிக்கும் மாற்றிக் கொண்டனர் முடிவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னச்சாமி நன்றியுரை கூறினார்.,
Next Story