பிஏபி திட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,

பிஏபி திட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
ஆழியார் பரமக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்.,
சோலையார் அணை நீர்மட்டம்:160.99/160 அடி நீர்வரத்து: 1133.07க.அடி வெளியேற்றம்:1072.19க. அடி மழை அளவு:20mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.78/72 அடி நீர்வரத்து:2031க.அடி. வெளியேற்றம்:992க.அடி மழை அளவு:6mm  ஆழியார் அணை:  நீர்மட்டம்:117.50/120அடி. நீர்வரத்து:417க.அடி. வெளியேற்றம்:274க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:50.55/60அடி  நீர்வரத்து:973கனஅடி வெளியேற்றம்:1146கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.00/90அடி. நீர்வரத்து:634கனஅடி வெளியேற்றம்:634கன அடி. மழையளவு வால்பாறை-15mm அப்பர் நீராறு-4mm லோயர் நீராறு-7mm தூணக்கடவு-1mm பொள்ளாச்சி-2mm நெகமம்-3.6mm
Next Story