பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரம் நிலவரம்,

பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரம் நிலவரம்,
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் இன்றைய நிலவரம்.,
சோலையார் அணை நீர்மட்டம்:160.64/160 அடி நீர்வரத்து:746.40க.அடி வெளியேற்றம்:753.11க. அடி மழை அளவு:4mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.63/72 அடி நீர்வரத்து:1394க.அடி. வெளியேற்றம்:1207க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:118.00/120அடி. நீர்வரத்து:336க.அடி. வெளியேற்றம்:174க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:50.35/60அடி  நீர்வரத்து:971கனஅடி வெளியேற்றம்:1000கன அடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 89.00/90அடி. நீர்வரத்து:272கனஅடி வெளியேற்றம்:272கன அடி. வால்பாறை-2mm அப்பர் நீராறு-3mm லோயர் நீராறு-13mm காடம்பாறை -1mm
Next Story