மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கைது

மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கைது
மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வரும் செந்தில்நாதன் என்பவர் பயிற்சிக்கு வந்த 17வயது செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார ஆய்வாளர் செந்தில் நாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைப்பு.
Next Story