மயிலாடுதுறை அருகே மின் நிறுத்த அறிவிப்பு

X
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 18.01.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை 110/33/11 KVSS துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவா. வழுவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் . 11கிவோ வழுவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எலந்தங்குடி,திருநாள் கொண்டச்சேரி வழுவூர், பண்டாரவடை வாளவராயன்குப்பம், கப்பூர் ,பூவாலை ,பெரியேரி, கோடங்குடி .முட்டம், ஊர்குடி, நெடுமருதூர்,பட்டமங்கலம் RK புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது. என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார் .
Next Story

