மின்சாரம் துணைமின் நிலையம் மின் நிறுத்தம் -செய்தி

மின்சாரம் துணைமின் நிலையம் மின் நிறுத்தம் -செய்தி
X
மயிலாடுதுறை கோட்டத்தில் நாளை 21.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவோ மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி
மயிலாடுதுறை கோட்டத்தில் நாளை 21.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவோ மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11.கிவோ மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மங்கநல்லுர், இலந்தங்குடி ஆனந்தநல்லூர் கந்தமங்களம் மேலமங்கநல்லூர் பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது.
Next Story