திருமுல்லைவாசல் கிராமத்தில் என் ஐ ஏ சோதனை
. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள nia அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர், சீர்காழி போலீசார் துணையுடன் 15 வீடுகளில் சோதனை 15 குழுக்களாக அதிகாரிகள் வந்துள்ளதால் திருமுல்லைவாசல் கிராமத்தில் பரபரப்பாக காணப்படுகிறது இதற்கான முழு விவரம் சோதனை விபரம் தெரிய விவரம் பாசித்,நபீன் மற்றும் உறவீனர்கள் வீடுகளில்.. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 இடங்களில் சோதனை ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்
Next Story







