தங்களை கவனிக்க ஆளில்லை மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சித்தமருத்துவர்

தங்களை கவனிக்க ஆளில்லை மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சித்தமருத்துவர்
X
மயிலாடுதுறை அருகே வயதான சித்த மருத்துவர் தன் கேஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்
மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் மெயின் ரோட்டு பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வந்தவர் இளங்கோவன்( 69) இவரது மனைவி செந்தாமரை (59)வயதான காலத்தில் தங்களை கவனிக்க ஆள் இல்லாததால் நோய் வாய்பட்ட இருவரும் சிரமப்பட்ட நிலையில் தன் கிளினிக் அறையில் மனைவியை தூங்கச் செய்து சமையல் சிலிண்டரைக் கொண்டு வந்து வைத்து அறையை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டுஎரிவாயுவை வெளியேற்றி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீடூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story