வழுவூர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மின் நிறுத்த அறிவிப்பு

X
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 06.02.2025 வியாழக்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவோ வழுவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் 11கிவோ வழுவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எலந்தங்குடி, திருநாள்கொண்டச்சேரி, வழுவூர், பூவாலை மற்றும் கப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது.
Next Story

