மணக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மின் நிறுத்த அறிவிப்பு

மணக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மின் நிறுத்த அறிவிப்பு
X
மயிலாடுதுறை அருகே மணக்குடி துணை மின் நிலையத்திலிருந்து வெளியே செய்யப்படும் மணக்குடி முதல் கருவாழைக்கரை வரை மின் நிறுத்த அறிவிப்பு
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு Manakudi 33/11 KV துணைமின் நிலையத்தில் 07.02.2025 FRIDAY அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்திலிருந்து 11 KV மணக்குடி FEEDER மணக்குடி, கீழிருப்பு, கஞ்சா நகரம், பொன்னுகுடி, மேலையூர் கருவாழக்கரை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Next Story