இரண்டாம் கட்ட குறைதீர்க்கும் முகாம் பூம்புகார் தொகுதி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் இரண்டாம் கட்ட குறைதீர்க்கும் முகாம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்களாச்சேரியில் மாவட்ட கழக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் தலைமையில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது
மயிலாடுதுறை எம்பி சுதா,சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் , மயிலாடுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வசித்தனர். இம்முகாமை பிற்படுத்தபட்டோர நலத்துறை அமைச்சர் சிவ வீ.மெயநாதன் தொடங்கி வைத்து மனுவை பெற்றார்.அதைத் தொடர்ந்து பூம்புகார் தொகுதி மக்களின் குறை கேட்கும் வாகனத்தை தொடங்கி வைத்தார் . இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேருக்காக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story