மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏற்பு

X
மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொறுப்பேற்பு. ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story

