பாஜகத் தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் மறியல் போராட்டம்

பாஜகவினர் 75 பேர் கைது டாஸ்மாக் கடை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்றபோது காவல்துறை நடவடிக்கை
டாஸ்மாக் மது விற்பனையில் ரூ.1000 கோடி முறைகேடு அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் தோட்டம் நடத்து முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக்கடைக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 75 க்கும் மேற்பட்டோர் கைது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 10 பெண்கள் மற்றும் 75பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Next Story