மாவட்ட ஆட்சியரிடம் மாற்று திறனாளிகள் மனு

மாவட்ட ஆட்சியரிடம் மாற்று திறனாளிகள் மனு
X
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் வாங்கிய மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story