கேரள கலால் துறை அமைச்சருக்கு வரவேற்பு

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா அரசின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மற்றும் கலால்துறை அமைச்சர் தோழர் எம்.பி.ராஜேஷுக்கு வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா அரசின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மற்றும் கலால்துறை அமைச்சர் தோழர் எம்.பி.ராஜேஷை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர்கள் வரவேற்றன்.
Next Story