ரம்ஜான் தொழுகை

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது
ரம்ஜான் பண்டிகை விழா சிறப்பு தொழுகை இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மயிலாடுதுறையை அடுத் ரமலான் பண்டிகை விழாதுள்ள சுப்பிரமணியபுரம் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவியும், குழுப் புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். .
Next Story