இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், தேச ஒற்றுமையை நீடித்த அமைதியை பாதுகாக்க வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கண்டன உரையாற்றி கண்டனர் கோசங்களை எழுப்பினர்.
Next Story