பறவைகளுக்கு குடிதண்ணீர் உணவு செய்வது ஏற்பாடு
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மோகன் கோடைகாலத்தில் பறவைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைவதைக்கண்டு, அவைகளுக்கு உதவி செய்வதற்காக பெரம்பூர் பகுதி சாலை ஓரங்களில் பறவைகள் அதிகம் கூடும் மரங்களில் தகர கூண்டு அமைத்து அதில் தண்ணீர் மற்றும் சிறு தானிய உணவுகளை வைத்து செல்கிறார். கோடை காலம் முழுவதும் தினந்தோறும் அவகளை பராமரிக்கவும் முடிவெடுத்துள்ளார்.
Next Story



