பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வான 'கல்லூரி கனவு நிகழ்ச்சி' தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சா.ரேவதி, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) .பரமசிவம், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் (இடைநிலை) முத்துக்கணியன் மற்றும் பல்வேறு துறை கருத்தாளர்கள் உள்ளனர்.
Next Story

