மயிலாடுதுறையிலிருந்து ரயிலில் சென்ற பெண் சீர்காழிக்கிடையே மாயம்

மயிலாடுதுறையிலிருந்து ரயிலில் சென்ற பெண் சீர்காழிக்கிடையே மாயம்
X
மயிலாடுதுறை அருகே மல்லியம் பகுதியை சேர்ந்த பெண் சந்தியா (28) மயிலாடுதுறையிலிருந்து ரயில் மூலம் சீர்காழி சென்ற பொழுது அவரை காணவில்லை .
28 வயது பெண் ரயில் பயணத்தின் போது காணவில்லை. இந்த புகைப்படத்தில் காணப்படும் சந்தியா வயது பெ அருண் (மயிலாடுதுறை தாலுக்கா 28-25 மேட்டுத்தெரு மல்லியம் மயிலாடுதுறை & மாவட்டம்) என்பவர் கடந்த 13.05.2025 ஆம் தேதி காலை 08.20 மணிக்கு முன்பு வண்டி எண் 06190 இரயில் வண்டியில் மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்றவர் சீர்காழி இரயில் நிலையத்தில் வண்டி புறப்பட்ட நின்று நேரத்தில் காணாவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்ததால் கீழ் கண்ட மயிலாடுதுறை இருப்புப்பாதை தொலைபேசி காவல் எண்களுக்கு நிலைய தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 94981 01985
Next Story