மனிதனை மனிதனே சுமக்கும் பட்டினப்பிரவேசம் இன்று நடைபெற உள்ளது
தருமபுரம் ஆதீனகர்த்தரை மனிதர்கள் சிவிகை பல்லக்கில் வைத்து சுமந்து மடத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேச நிகழ்வு இன்று இரவு 9 மணி அளவில் நடைபெற உள் திராவிடர் விடுதலைக் கழகம் விடுதலை சிறுத்தைகள் தமிழ் மண் தன்உரிமை இயக்கம்உட்பட பல்வேறு அமைப்பினர் சேர்ந்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக, மனிதனை மனிதன் பல்லக்கில் சுமக்கும் அடிமை தனத்தை கைவிடக் கோரி, இந்த ஆண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்
Next Story



