ஆன்லைன் பேமெண்ட் மூலம் ரயில் டிக்கெட் வசதி மயிலாடுதுறையில்

X
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று 24.5.25 முதல் ஆன்லைன் பேமெண்ட் மூலமும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் ஆன்லைன் பேமெண்ட் இல்லாதவர்கள் டிக்கெட் கவுண்டரிலும் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்திய திருச்சி கோட்ட நிர்வாகத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் R.சுதா அவர்களுக்கும் நன்றி என்று மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை ரயில் தகவல்கள் சமூக வலைதளங்களில் நந்தி தெரிவித்து வருகின்றனர்.
Next Story

